Improvement Is Life - Otteri Selvakumar, ஓட்டேரி செல்வகுமார் (the unexpected everything txt) 📗
- Author: Otteri Selvakumar, ஓட்டேரி செல்வகுமார்
Book online «Improvement Is Life - Otteri Selvakumar, ஓட்டேரி செல்வகுமார் (the unexpected everything txt) 📗». Author Otteri Selvakumar, ஓட்டேரி செல்வகுமார்
உலகில் தோல்வி என்பதெல்லாம் சுய முயற்சியின் விளைவாகத்தான் நிகழ்கிறதே தவிர மற்றபடி வேறு எந்த சுயமுயற்சி நாம் தொடராமல் கைவிட்டு விடுகிறோமோ அதுதான் நம் தோல்வியில் முடிகிறது நாம் சுயமாக தொடர்ந்து முயற்சி செய்தால் நம் முன்னேற்றத்தின் கூறுகளை நாம் அடைவதற்கு வழிவகுத்துவிடும் முன்னேற்றம் என்பதே ஒவ்வொரு நாளும் நிகழக் கூடிய ஒன்று
அதை நாம் எப்படி ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும் இன்று 100 ரூபாய் சம்பாதிக்கும் நாளை 120 ஆக இருக்க வேண்டும் அதுதான் இப்படி அரிப்பெடுத்து அதைவிடுத்து அது ஆயிரமாக இருக்கக் கூடாதா லட்சமாக இருக்கக் கூடாதா கோழியாக இருக்கக் கூடாது என்பதெல்லாம் நம் கண்முன் கொண்டு கொண்டு இருந்தால் அது முன்னேற்றம் ஆகிவிடாது வெறும் கனவாகவே இருந்து கொண்டிருக்கும் கனவில் இருந்து மீண்டு எழுந்து இன்றைக்கு நூறு நாளைக்கு 120 என்கிற லட்சிய புறப்பாட்டு வண்ணம் புறப்பட்டால் முன்னேற்றம் என்பது நிச்சயம் அத்தகைய முன்னேற்றத்தை நாம் பழகிக்கொள்ள வேண்டும் அதில் சொல்லப் போனால்
ஒரு நாளைக்கு மூன்று விஷயங்களை நாம் புதிதாக தெரிந்து கொள்ள வேண்டும் அது எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கட்டும் ஒரு செல்போன் உபயோகத்தைப் பற்றி ஒரு புத்தகத்தை பற்றியோ அல்லது ஒரு புதிதான ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு பற்றிய ஒரு ஷேர் மார்க்கெட் நிலவரம் பற்றியும் அல்லது தின்பண்டங்கள் பற்றிய பற்றியும் புறம் ஒன்று கூடிய விஷயங்களை தினமும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அப்படி மூன்று விஷயங்களை தினமும் தெரிந்து கொள்ளும் பட்சத்தில்
நாம் முன்னேற்றத்தில் அடிப்படையில் அறிவு ரீதியில் முன்னேறி விடலாம் என்பது என்றால் என்ன இங்கே உங்களுக்கான முன்னேற்றத்திற்கு உரிய சில வழிமுறைகளை நுணுக்கங்களை உங்களோடு நான் பேசி புரிய வைத்து இருக்கிறேன் இந்தப் புரிதலில் உங்களுக்கு ஏதாவது புறப்பட்டு உங்களில் மாற்றம் நிகழும் ஆனால் என்னைத் தவிர மகிழ்ச்சி அடைவார் யாருமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள் உங்கள் முன்னேற்றத்தில் என்பது 10% ஆக இருக்கட்டும் என்பதுதான் என் எண்ணம்
14உங்கள் வாழ்க்கை முழுக்க முழுக்க உங்கள் கையில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதை நீங்கள் உணர வேண்டும் அதை உணர்ந்து அதன் அடிப்படையில் நீங்கள் செயல்பட்டால் உங்கள் முன்னேற்றம் உங்கள் கைக்கு தானாக வந்துவிடும்
நீங்கள் உங்கள் முன்னேற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை உங்கள் வயது உங்கள் அனுபவம் கூடவே தான் உங்கள் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்பதை நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்
அப்படி புரிந்து கொள்ளும் பட்சத்தில் தான் உங்களுடைய வாழ்க்கையில் நலமுடன் பொலிவுடன் இருக்கும் மற்றவருக்கு அது உதாரணமாக விளங்கி விடும் என்பதை புரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையை நல்லொழுக்கத்துடன் முன்னேற்றத்திற்கு அழைத்துச் சென்று முன்னேறி காட்டுங்கள் என்பதை கனிவுடன் சொல்லிக் கொள்கிறேன் முன்னேறுங்கள் அதுதான் வாழ்க்கை முன்னேற்றமே வாழ்க்கை வயது கூடுகிறது அளவும் கூடுகிறது பொருளும் கூட வேண்டும்....
அல்லவா அதுதான் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாக இருக்க வேண்டும் உங்கள் முன்னேற்றம் உங்கள் முன்னேற்றம் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தின் முன்னேற்றம் இந்த சமூகத்தின் முன்னேற்றம் இந்த தேசத்தின் முன்னேற்றம் இந்த உலகத்தில் முன்னேற்றம் எல்லாம் இதில் அடங்கி இருக்கிறது நீங்கள் தனி நபர் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் மட்டுமே காரணகர்த்தாவாக இருந்தாலும் கூட பிறவியின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நீங்கள் முன்னேற்றத்தை ஒழுங்காக அடைய முடியும் உங்கள் வாழ்வின் முன்னேற்றம் உங்கள் நல்ல எண்ணத்தில் இருக்கிறது அந்த எண்ணம் திண்ணமாக வரும்பொழுது உங்கள் முன்னேற்றம் சாத்தியப்படும் உங்கள் முன்னேற்றத்தை குறித்து என்றும் எப்போதும் சிந்தித்து கனவு கண்டு நிறைவேற உழையுங்கள் பொறுப்புடன் செயல்படுங்கள் உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் உங்கள் முன்னேற்றம் உங்கள் கையில்தான் உலகம் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது நீங்கள் முன்னேற நீங்கள் தயாராக இருக்கிறீர்களா அதற்காக உழைக்க கனவுகாண இருந்தால் உங்கள் முன்னேற்றம் உங்கள் காலடியில் வந்து விடும் சரி முன்னேறுங்கள்
என் வாழ்த்துக்களும் என் வார்த்தைகளும் உங்கள் முன்னேற்றத்திற்கு துணை புரியும் என்றாள் என்னை தவிர மகிழ்ச்சி அடைவார் உலகத்தில் யாரும் இல்லை இந்த மகிழ்ச்சி தான் என் முன்னேற்றத்திற்கு அடிப்படை ஆகவே உங்கள் முன்னேற்றத்தில் நான் ஆசை கொண்டு இருக்கிறேன் நீங்கள் எல்லோரும் முன்னேற வேண்டும் என்கிற துடிப்பு எனக்குள் இருக்கிறது என்கிற கனவு எனக்குள் இருக்கிறது அந்த வகையில் உலகமே முன்னேறவேண்டும் முன்னேற்றத்தை நோக்கி போக வேண்டும் என்கிற ஆசை தவிர எனக்கு வேற ஆசைகள் இல்லை அந்த விதத்தில் உங்களுடைய முன்னேற்றத்தை குறித்து நான் பெருமைப்படுகிறேன் முன்னேற முன்வாருங்கள் உங்கள் வாழ்க்கை உங்களுக்காக வாய்ப்புகளோடு காத்திருக்கிறது உலகம் உங்களை வரவேற்க தயாராகி கொண்டிருக்கிறது உங்கள் முன்னேற்றம் உங்களை ஆராதிக்க காத்திருக்கிறது என்னுடன் வாருங்கள் முன்னேறலாம்
அதை விட்டால் வேறு என்ன இருக்கிறது வாழ்க்கையில் என்பது நிஜம் அல்லவா புரிந்துகொள்ளுங்கள் முன்னேற்றமே வாழ்க்கை முன்னேற ஒவ்வொரு நாளும் சலிப்பில்லாமல் ஓடிக் கொண்டு இருங்கள் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் உறுதியாகிவிடும் முன்னேற்றமே வாழ்க்கை
15
வாழ்க்கை என்பது என்ன என நினைத்தால் வாழலாம் இல்லாவிட்டால் நாம் விரும்பிய வேண்டியதுதான் வெறும் கையோடு திரிய வேண்டியதுதான் அப்படித்தான் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அந்த வாழ்க்கை தான் நமக்கு பிடித்திருக்கிறது காரணம் நமக்கு பிடித்த சோம்பல் தலைதூக்கி இருக்கிறது என்பதுதான் உண்மை
இல்லாமல் போனால் நீங்கள் வாழ்க்கையில் எங்கேயோ போய் விடுவீர்கள் எந்த நேரம் எப்படி இன்று நல்ல நாள் என்பதெல்லாம் இங்கு கேள்வி இல்லை அது ஜோதிடத்தின் விதி ஆனால் நம் விதி எப்போதுமே நமக்கு நல்ல நேரம் என்பது தான் ஆம் அது எதுவாயினும் சரி நமக்கு நேரம் நல்ல நேரம் என்பதை நாம் தான் நினைத்துக் கொள்ள வேண்டும் நாம் தான் அதனை போட்டு வேண்டும் பிறர் ஓட்டிக்கொண்டு இருக்கக் கூடாது என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இருக்கிறது என்றால் உங்கள் முன்னேற்றம் உங்கள் கையில் தான் இருக்கிறது உங்கள் முன்னேற்றத்தை திறந்து கிடக்க முடியாது நீங்கள் தான் எடுத்துக்கொள்ள முடியும் என்பதற்காக தான் இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் நமக்கு எல்லாமே புரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு மனோபாவம் இருக்கும் ஆனால் நம்மால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிகிறதா என்றால் இல்லை என்றே பதில் சொல்லும் உங்கள் மனசாட்சி
ஆகவே உங்கள் முன்னேற்றத்தை நீங்கள் எப்போதும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடத்திலும் ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு இரவிலும் உங்கள் முன்னேற்றம் உங்கள் வாழ்வின் அடிப்படையான வெற்றி என்பதை புரிந்து கொள்ளுங்கள் வாழ்வின் வெற்றி என்பது என்ன என்றால் நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் முன்னேற்றம்தான்
கல்வி கற்க விரும்பினால் நீங்கள் யோகா கற்க விரும்பினால் நீங்கள் மியூச்சுவல் பண்ட் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்படி எதை எதை விரும்புகிறீர்களோ அதில் உங்கள் முன்னேற்றத்திற்கு இருக்குமே ஒழிய உங்களை பின்னுக்கு தள்ளி விடாதே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்
ஆகவே ஒவ்வொரு பகுதியாக முன்னேற பழகிக் கொள்ளுங்கள் தெரிந்து கொள்ளுங்கள் அதுவே உங்கள் வாழ்க்கையை ஒரு படி முன்னேற்றம் அல்லது முன்னேற்றமே உங்கள் வாழ்வில் வெற்றியாக அமையும் நான் முன்னேற மாட்டேன் எனக்கு முன்னேற்றம் பிடிக்காது எவனாவது சொல்வானா ?
16அடிப்படையில் எவனுமே முன்னேற்றத்தை விரும்பாத முட்டாள் இருக்க மாட்டான்
முட்டாளும் பல விஷயங்களில் முன்னேறத்தான் விரும்புகிறான் அதற்காக நீங்கள் முட்டாள் என்று நான் சொல்லவில்லை
வாழ்வின் முன்னேற்றத்தை விரும்பும் அறிவாளியாக உங்களைப் பார்க்கிறேன் நான் எந்த வகையிலாவது முன்னேற வேண்டும் எந்த வகையிலாவது உயர வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் தான் துளிர்விட்டு பிடிக்கிறது
அந்த உயரத்தை எப்படி அடைவது என்பது பலருக்கு தெரியாமல் போகலாம் அது நேரம் வரும் போது தன்னால் தெரிய வரும் ஆனால் அது வரையிலும் நீங்கள் அதற்கான வழியை நோக்கி நீந்திச் சென்று கொண்டிருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி
உலகில் முன்னேற தெரியாத பலர் செய்த ஒரே காரியம் என்னவென்றால் அவர்கள் செய்யும் முயற்சி தொடர்ந்து விட்டு தொடராமல் விட்டுவிட்டது தானே ஒழிய வேறு எதுவுமே இல்லை முயற்சிகள் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான் எப்படியாவது ஏதாவது ஒரு வழி அவர்களுக்கு புலப்படும்
அந்த வழி அவர்களின் விருப்ப முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் நாம் முன்னேற முடியாவிட்டால் என் விருப்பப்படி முன்னேறிவிடலாம் இது இன்னொரு வழி இந்த வழிக்கு எந்த கேள்வியும் இல்லை எந்த பதிலும் இல்லை எந்த பிடிப்பும் எந்த லட்சியம் தேவையில்லை
நாம் முன்னேற வேண்டும் அவ்வளவுதான் அதற்காக உழைக்க வேண்டும் அவ்வளவுதான் என்கிற இறப்போடு முன்னேற்றம் நல்லது தான் நமக்கு பயன்படாவிட்டாலும் நம் குடும்பத்திற்கு எதிராக முன்னேற்ற வேண்டும் என்பதே வாழ்வின் இலக்கு குழந்தை எப்படி வளர ஆரம்பிக்கிறது அதுபோல் நம் வயது ஆக ஆக நம் முன்னேற்றத்தை நோக்கி கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன்
அதை அறிவு முதிர்ச்சி ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி கல்விகற்ற ஆனாலும் சரி எதுவானாலும் சரி நம் முன்னேற்றத்தை தொட்டு கொண்டிருக்கிறோமா அடைந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் வாழ்வின் எளிய நோக்கம் அந்த நோக்கத்தை முன்னிறுத்தி தான்
17எந்த விதத்திலாவது முன்னேற்றத்தை நோக்கி நாம் போய் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பலரின் கேள்வி மனதில் எழும் கேள்வியாக அமைந்து விட்டால் நாம் முன்னேற்றத்தை கணக்கு போடலாம் என முன்னேற்றம்
முன்னேற்றம் மாதம் முன்னேற்றம்
வருட முன்னேற்றம் என்று நம்பிக் கொண்டிருந்தால் நாம் கடைசியில் நமது லட்சியத்தை கண்டுவிடலாம் நம் முன்னேற்றத்தை தடுத்து விடலாம் அதற்கு முன்பாக நாம் எந்த விதத்திலும் அவசரப்பட்டு விடாமல் பொறுமை காப்பது நம் வாழ்வில் முன்னேற்றம் என்பது நம்மைச் சார்ந்தது மட்டுமல்ல நம் குடும்பத்தை சார்ந்தது மட்டுமல்ல நம் சமூகத்தில் சார்ந்தது இந்த உலகத்தை சார்ந்தது என்பதை நாம் ஒட்டுமொத்தமாக புரிந்துகொள்ள வேண்டும்
அதை முன்னிட்டு நாம் கவனத்துடன் இருக்கவேண்டும் முன்னேற்றமே வாழ்வின் எல்லா நிலையிலும் மனநல குறிக்கோள் என்பது தான் புரிந்து கொள்ள வேண்டும் வாழ்வு என்றாலே வாழ்க்கை என்றாலே முன்னேற்றம் என்பதுதான் பொருள் அந்த முன்னேற்றத்திற்கான அடிப்படை நாம் எதிலும் போராடத் துணிந்து தான் எதற்கும் அஞ்சாமல் நாம் நமக்கு நமது முன்னேற்றத்திற்காக அல்லும் பகலுமாக இயந்திரத்துடன் பேனா பேப்பருடன் கணிப்பொறியுடன் பல நிலைகளில் உழைத்துப் போராடி முன்னேற வேண்டியது எல்லாம் நம் கடமையாகிறது
அந்தக் கடமையை நாம் தவற விட்டு சோம்பலாக நின்று விட்டால் நம் வாழ்க்கை வண்டி ஓடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் நம் வண்டி ஓடவிட்டால் நமக்கு முன்னேற்றம் ஆகவே உயிருள்ளவரை நம் உறுப்புகள் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது?
அது போல் நம் உடலின் இயக்கத்திற்கு தக்கபடி உழைத்து நம் லட்சியத்திற்காக முன்னேற வேண்டும் அது வாழ்வின் முன்னேற்றமாக அமையும் வாழ்க்கை என்றால் முன்னேற்றம்...
முன்னேற்றமே வாழ்க்கை என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு துணிவுடன் முன்னேற வாங்க உங்களுக்கு உலகம் கைதட்ட காத்திருக்கிறது உங்கள் கைகளும் இரண்டு கால்களும் உழைக்கத் தயார்ஆனால் உங்கள் வாழ்வு முன்னேற்ற வாழ்வு இந்த நிலையில்தான் உங்களுக்கு புரியும் வாழ்க்கை என்பது முன்னேற்றமே என்று....
18
இது ஏதோ புதிரல்ல உறங்கிக் கிடக்கும் புதிய வாழ்வின் உண்மை என்பதை உணருங்கள் முன்னேற்றமே வாழ்க்கை என்பதை நினைவில் கொள்ளுங்கள் துணிந்து நில் நில்லுங்கள் சோம்பலை தூக்கிப்போட்டு வேலை செய்யுங்கள்
உங்கள் தோல்விக்கு முடிவு கட்டுங்கள் உங்கள் வெற்றியை நோக்கி ஓடுங்கள் தினம் தினம் இதுதான் உங்கள் வாழ்வின் முன்னேற்றம் ஆம் இதுதான் முன்னேற்றமே வாழ்க்கை
ஆமாம் இது
உண்மை தானே?
ImprintText: otteri selvakumar
Cover: book rix
Editing: otteri selvakumar
Publication Date: 09-23-2018
All Rights Reserved
Dedication:
நான் இறுதியாக சொல்ல வரும்போது என்றால் எதிலும் எப்போதும் எப்போதும் தளர்ந்து விடாதீர்கள் சோர்ந்து விடாதீர்கள் கவலைப்பட்டு உட்கார்ந்து கொண்டிருந்த யார் என்ற என்கிற கேள்வி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் தப்பில்லை ஆனால் அதுவே விதியை ஆக்கிக் கொள்ளாதீர்கள் ஓய்வு எடுப்பது என்பது உடம்புக்கும் மனதுக்கும் நல்லதுதான் உடம்பும் மனமும் நல்லா இருந்தால் தான்
Comments (0)