SG Ruminations Vol 1 - Sabari Ganesh (books to read to get smarter TXT) 📗
- Author: Sabari Ganesh
Book online «SG Ruminations Vol 1 - Sabari Ganesh (books to read to get smarter TXT) 📗». Author Sabari Ganesh
I am against Capital Punishment for a Human Being by a Human Being; whatsoever may be the crime. Life term RI; OK. Respect Life. Express Humility. It is the mind that is perverted, not the soul. Kill freedom, not Life.
மரண தண்டனை என்னும் சொற்றொடரில் எனக்கு உடன்பாடு இல்லை. மரணம் தண்டனை அல்ல; அது ஒரு சம்பவம். தன்னை தானே உணராமல் அறியாமையில் வாழும் வாழ்க்கை தான் உண்மையில் தண்டனை.
பிறப்பு-இறப்பு இவற்றின் ரகசியம் தான் என்ன? மனித வாழ்வின் குறிக்கோள் அல்லது சாராம்சம் என்ன? மனிதனால் மட்டுமே சிந்திக்க கூடிய இந்த விஷயத்தில் ஏன் நமக்கு இவ்வளவு விலகல் மனப்பான்மை?
SGR40அன்பு கிடைத்தாலும், அது கிடைக்குமிடத்தில் நம்முடைய நம்பிக்கை இன்மையால் அதை தொலைத்துவிடும் துர்பாகியசாலிகளும் இவ்வையகத்தில் உண்டு.
SGR41Falling in love is easy; but staying in love is very special. Know what - I am always in love; poor thing, my girls keep changing..
When we trust a person completely without doubt; we finally get either of the two results - a person for life; or a lesson for life.
Never ignore a person who cares for us today. It will be late when we realise, we have actually lost a diamond, while we were busy collecting stones. Never disturb people who avoid you; 'cos they never know how much you care for them.
Don't let negative people rent your mind space. Hike the rent and chuck them out. May positive thoughts surround us.
SGR42மரங்கள் தரும் நிழலின் அருமை நமக்கு வெய்யிலில் புரியும். வாழ்வில் வரும் கஷ்டங்கள் நமக்கு நம்முடைய சுகமான வாழ்வை ஞாபகபடுத்தவே. சுகமான வாழ்க்கை வாழ்ந்தால் தானே கஷ்டம் என்பதற்கே இடம் அமையும்? சுகம், துக்கம்; இவைகளை கடந்தால் ஆனந்தம்.
என்னை நாடி வரும் கஷ்டங்கள் என்னிடம் சொல்கின்றன, "நீ மிகவும் சந்தோசம் கொண்டு இருக்கிறாய்." ஆனால் நானோ, சந்தோசம், துக்கம் இவைகளை கடந்து ஆனந்தமாக இருக்கிறேன். நம்பிக்கை இன்மையும், அஹங்காரமும், நம்மை தனிமை படுத்தி; நம்முடைய நிம்மதியை குலைத்துவிடும்.
SGR43The essence of any religious celebration is to remind us that we should adhere to Truth and Justice; than selfish pursuits. Ganesh epitomises humility and simplicity. Even a piece of clay or dung or turmeric is sufficient to represent.
Life story of Ganesh epitomises humility. Fruit of Gnana is the result of humble surrender to the Guru than believing in one's possessions. Kandan believed in the might of his possession - Peacock and its ability to circumambulate the universe in a jiffy. Result - a major flop and set back.
The learning that he received made him to renounce all his possessions and to do penance in Pazhani. Humility is the essence of spirituality. May we discard our pride in all our impermanent abilities and possessions to surrender at the feet of the Guru.
Any form of GOD has to be a representation of Justice, Honesty, Righteousness, Principles and Truth. Leading a life in the lines of these is real worship. Recent times have witnessed a surge in religious activities but spirituality is declining - signifies people have taken refuge in hypocrisy. There is no place to bargain a business with GOD. Self-deception. Attitude of complete surrender and faith is most important. Truth shall Triumph.
SGR44காதல் ஒரு அருமையான உணர்வு. அத்வைத நிலையில் ஆனந்தம் மட்டுமே. த்வைத நிலையில் காதலே மிகவும் அருமையான உணர்வு. சில சமயங்களில், என்னை நான் ராதை என நினைத்து கொண்டுவிடுகிறேன். அந்த காதல், கண்ணனை பிரிந்த மனம் படும் வேதனை, அந்த வேதனையிலும் கண்ணனின் நினைவால் ஏற்படும் சுகம், … J கண்ணனின் நிலை, அத்வைதம். ராதையின் நிலை, த்வைதம்..
சத்யபாமா, ருக்மிணி, ராதை; இவர்களில் ராதையே மிகவும் பாக்யசாலி. கண்ணனுடன் சரிசமமாக, உரிமையுடன், விளையாடி களித்தவள் அவள் ஒருவளே. கண்ணனும் ராதையும் வேறு வேறு அல்ல. கண்ணனே ராதை, ராதையே கண்ணன். அத்வைதம். ராதேகிருஷ்ணா. தேவா...
SGR45When I say, "I love you"; it means, I can feel you within me. I understand you. I respect you. Love is the child of respect and empathy.
Love is such a beautiful word; let us not confuse it with the physical attraction between the opposite sex. Love is understanding the other.
Everyone of us should focus on love; cultivates trust, makes us expansive and borderless. When love blossoms, life becomes beautiful.
SGR46ஒழுக்கத்தின் முதல் படி பணிவு, அடக்கம், விநயம். மனம் நின்றால்தான் ஆத்மா பிரகாசிக்கும். எண்ணங்களின் ஓட்டமே மனம். மனதிற்கு இருப்பு கிடையாது. மனம் குரு பக்தியில் நனைந்தால் பலன் நிச்சயம்.
நாம் ஒருவரை குரு என வரித்த பின் அவரது யோக்யதா அம்சங்களை பார்க்க கூடாது. சரணாகதியே முக்கியம். நம்முடைய நம்பிக்கை, சரணாகதி உண்மையெனில், குரு மூலமாக கிடைக்க வேண்டியது ஈஸ்வர பிரசாதமாக கிடைத்து விடும்.
ஒவ்வொரு மனிதருக்கும் சத்குரு, பரமகுரு, பரமேஷ்டிகுரு, பராபரகுரு என்ற குரு பரம்பரை உண்டு. யானைக்கு தும்பிக்கை எப்படியோ அப்படியே மனிதருக்கு நம்பிக்கை.
வைதீக கர்மா மற்றும் பக்தியின் உன்னத குறிக்கோள் சித்த சுத்தி. பலனை ஏதிர்பார்க்காமல் செய்யப்படும் செயல்கள் சித்த சுத்திக்கு வழி வகுக்கும். சித்த மலம் அகன்றால் மனம் தெளியும். மனம் தெளிந்தால் அடங்கும். மனம் அடங்கினால் ஆத்மா பிரகாசிக்கும்.
குருவை விட ஸ்ரேஷ்டமானவர் ஏவரும் இல்லை என்ற திட நம்பிக்கை முக்கியம். குரு கிடைத்துவிட்டால் தெய்வம் கூட தேவை இல்லை. தெய்வம் கோபித்தால் குரு காப்பாற்றுவார். குருவே கோபித்தால், வேறு கதி இல்லை. குருவே சரணம். குரு பக்தியால் அடைய முடியாதது ஏதுவும் இல்லை.
தெய்வம் எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளது. நாம் தெய்வத்திலேயே நிலை பெற்று உள்ளோம். பூர்ண நம்பிக்கையும், சரணாகதியும் இருப்பின் அனுபவம் சித்தமாகும். நிச்சயம். தன்னை தானே உணரவே மானுட வாழ்க்கை. ஆத்ம ஞானம் ஏய்திடவே மானுட வாழ்க்கை.
மானுட வாழ்க்கையின் செயல் குறிக்கோள் குருவை அடைவதே. குரு இல்லாமல் ஆத்ம ஞானம் அடைய முடியாது. நாவை கட்டினால் மனம் அடங்கும். சுவையிலும், பேச்சிலும்; தன்னுடைய நாவை வென்றவன் மட்டுமே உண்மையில் அமைதி அடைகிறான்.
நம்மை அன்றாடம் பீடிக்கும் பசி எனும் வியாதிக்கு; உணவு எனும் மருந்து.
SGR47J.Nehru was right in his referring Hinduism as KITCHEN-RELIGION. Only that I differ with him in perception. ;-p
What we eat is what we become. We 'eat' through various senses. Care to be taken to refine our 'Food'. It has to be cleaned with pure and divine thoughts. The attitude of complete surrender to our GURU is the best and most powerful effective cleanser available. Even Heaven is not permanent. Our focus should be that, we should not DIE. Death begets rebirth. We should get liberated. We should GET liberated. (A profound sentence) We cannot liberate ourselves. We should GET liberated by a GURU.
Comments (0)