அரை வட்டம் நேர்கோடு புள்ளி - Otteri Selvakumar (best classic books to read .TXT) 📗
- Author: Otteri Selvakumar
Book online «அரை வட்டம் நேர்கோடு புள்ளி - Otteri Selvakumar (best classic books to read .TXT) 📗». Author Otteri Selvakumar
ஒரே ஒருமுறை
முத்தமிட்டுக் கொள்கிறேன்
உன் அழகான
செருப்பை...
கூறும் இந்த குறுங்கவிதைகள் லேசுபட்டது அல்ல அல்ல இவை கில்லி விடுபவை வாழ்க்கையை தள்ளி காலத்தின் கோலத்தில் இந்த கவிதைகள் வாழ்வின் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்கிறது அப்படி ஏற்றுக் கொண்டதால் இந்த கவிதைகள் இன்றும் வாழ்கிறது...
அதுதான் இங்கு
ஓட்டேரி செல்வகுமார்
குறுங்கவிதைகள்
அரை வட்டம் நேர்கோடு"அரை வட்டம் நேர்கோடு புள்ளி" இது தமிழை நேசித்து தமிழுக்காக 35 வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் ஓட்டேரி செல்வகுமார் குறுங்கவிதை தொகுப்பில் உள்ள கவிதைகள் சமுதாயத்தையும் சமூக நலத்தையும் மட்டுமல்ல காதலையும் பேசும் ஏனென்றால் காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை வாழ்க்கை இல்லாமல் சமூகம் இல்லை ஆகவே அந்த சங்கதிகளுடன் ஓட்டேரி செல்வக்குமாரின் படைப்பு நகர்கிறது ஓட்டேரி செல்வகுமார் கவிஞர் மட்டுமல்ல உலகை விலை பேசுவார் என்றால் மிகையாகாது ஏனென்றால் உலகில் பல மொழிகளில் அவரது கவிதைப் புத்தகங்கள் அரங்கேறி வலம் வந்து கொண்டிருக்கிறது அந்த வரத்திற்குள் இடையில் தாய்மொழியை நேசிக்கும் தனது அன்பை வெளிப்படுத்தவே இந்த கவிதைத் தொகுப்பை இடைச்செருகலாக வெளியிடுகிறார் இதைக் ரசித்து படித்து பெறுக இன்பம்
அகதி
கொசு கடி
தமிழன்
ஓட்டம்
படுக்கை
அறைக்குள்
அகதியாக ...
என் காதல்
அவளும்
நானும்
காதலித்தபோது
எடுத்துகொண்ட
புகைபடங்கள்
பார்க்குபோதெல்லாம்
மனசுக்குள்
வலி
வரும்
அதுதான்
என்
காதல்
இன்று.. ..
படம்படுமொக்கை
"சொன்னா புரியாது"
சொல்லலனா தெரியும்
வயறு
சும்மா
இருப்பதும்
சுகமில்லை
கிள்ளுது
உடம்புடன்
வயறு
ஊசி பட்டாசு
அவள் சிரித்தாள்
வெடித்தது
என்
மனசுக்குள்
ஊசி பட்டாசு
ஒ போடு....காதல் கண்களில்
வந்தது
இதயம் பற... பற...
வீட்டில் இருகும்
மனைவிக்கு...
ஒ போடு....
அடிகடி
மின்சாரம் இல்லை
சம்சாரமும் இல்லை
ஆனாலும்
அவள் சாக் அடிகிறாள்
எனக்கு
அடிகடி
ரசிநிர்வாணம்
அசிங்கம் அல்ல
அழகு
கொஞ்சம் ரசி
உண்மை
உன்னைவிட
பூக்கள் அழகுதான்
ஒரு உண்மையை உன்னிடம்
மறந்து சொல்லிவிட்டேன்
மன்னித்துவிடு ....
?காதல்
அவள்
செல்போன்
மிஸ்ஸுடு கால்
தாவி வருகிறது
?காதல்
ஒ தமிழ் .....
ஒ தமிழ் .....
அவள் அழகாய் இருக்கிறாள்
இன்று
நைட்டி ஆடையுடன்
பழசு +புதுசுமிச்சமாக
அவள்
நினைவுகள்
மட்டும்
என்
புதுகாதலுக்கு...
தினம்...
தினம்...
"டாட்டா"
சொல்லுகிறது
நிஜ சொப்பனம்
Comments (0)