bookssland.com » Short Story » ஒரு நிமிட கதைகள் - ஓட்டேரி செல்வ குமார் (e book free reading .TXT) 📗

Book online «ஒரு நிமிட கதைகள் - ஓட்டேரி செல்வ குமார் (e book free reading .TXT) 📗». Author ஓட்டேரி செல்வ குமார்



1 2 3 4 5
Go to page:
காத்திருக்கிறது.

 

      ஏனெனில் மனிதன் உயிர் வாழ்வதும், சுவாசிப்பதும் எல்லாமே ஒருவித முயற்சியின் அடிப்படையில் தான். முயற்சி செய்வதால் உடல் சுவாசிக்கின்றது. முழு முயற்சி இல்லாமல் விடப்பட்டால் நமது சுவாசம் நின்றுவிடும். அப்படி முயற்சி செய்யாமல் வாழ்க்கையில் நமக்கென்று எதுவும் இல்லை.

     கிடைக்கவில்லை என்று அழுது புலம்பி தேம்பி கொண்டிரப்பதை விட ஒரு படி மேலாக முயற்சி என்ற ஒன்று இருக்கிறது என்பதை எல்லா காரியங்களிலும் நீங்கள் முயற்சித்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும் என்பதுதான்

 

      முயற்சி செய்தால்தான் நமக்கு வேண்டிய பலன் கிடைக்கும் என்று நம்புங்கள்.

 

     உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பலரை நம்புவதை விட உங்களுக்காக முயற்சி செய்வதே உங்கள் வாழ்க்கையில் முழு வெற்றியடைய ஒரே வழி என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதைப் புரிந்துகொண்டு, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய எல்லா முயற்சிகளையும் செய்யுங்கள்.

 

எல்லா நிலைகளிலும் எல்லாவற்றிலும் எப்போதும் முயற்சி செய்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை அடிப்படைத் தத்துவம் அப்படி முயற்சி செய்யாவிட்டால் வாழ்க்கை நின்று விடும் என்பது பலரும் உணருவதில்லை.

 

பலருக்கும் புரிவதில்லை பலர் வாழ்க்கையை அமைதியாக நின்று விடுவதற்குக் காரணம் அவர்கள் அவ்வாறு இறங்கி வாழ்க்கையில் முயற்சி செய்யாததும் முன்னேற வழி தெரியாது நீ காரணமாக இருந்து கொண்டிருப்பது முன்னேற வழி தெரிய வேண்டுமானால் நீங்கள் பல முயற்சிகளை செய்து தோல்வி கண்டது வெற்றிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் இங்கு மறுக்க முடியாத உண்மையாக அமைந்து விடுகிறது.

 

 

பலருக்கு வாழ்க்கையில் தோல்விகள் பிடிக்காது என்பதால் இங்கு முயற்சி செய்வதே பலர் விட்டுவிடுகிறார்கள் யாரு தொடர்ந்து செய்ய பயந்தவர்கள் எல்லாம் வாழ்க்கையை வெற்றிகரமாக வாழத் தெரியாதவர்கள் என்றுதான் சொல்லிவட வேண்டும் அதை விட ஒரு பெரிய விஷயம் ஒன்றுமில்லை.

 

 

      உங்கள் முயற்சி வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

இப்படி உங்களுக்கு நான் நீங்கள் முயற்சி செய்ய வாழ்த்துக்களை மட்டும்தான் சொல்லிக்கொள்ள முடியும்.

 

 

ஏனென்றால் உங்களுக்காக நான் முயல முடியாது உங்களுக்காக நான் எப்படி சாப்பிட முடியாதோ அதே மாதிரி உங்களுக்காக நான் முயற்சி செய்ய முடியாது.

 

 

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டும் என்றால் முன்னேற வேண்டும் என்றால் நீங்களே உங்கள் சுயமாக சுய சிந்தனையுடன் எல்லாவற்றிலும் முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுங்கள்.

 

அதுதான் வெற்றிக்கான வழி.... முயற்சியே வாழ்க்கை!!

முயற்சியே வெற்றி!!!

 

 

     + ஓட்டேரி செல்வ குமார்

உங்கள் நேரம் ? உங்கள் கையில்!!

 

எதற்கெடுத்தாலும் நேரம் இல்லை என்பது நமது ஒழுங்கான பதில் இல்லை என்று வேண்டுமென்றால் சொல்லிவிடலாம் .

ஆனால்... நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது என்பது நேரத்தின் அருமை புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு உன்னதமான ஒரு விஷயமாகும். ஏனென்றால் ஒரு ஒருவர் ஒரு மணி நேரத்தில் 1000 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் அவருக்கு அந்த ஒரு மணி நேரம் என்பது மிக முக்கியமாகும் .

 

 

ஆனால் ஒருவர் ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் அந்த ஒரு மணி நேரம் அவருக்கு கூடுதல் முக்கியமாகும்.

 

 அதே ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் அவருக்கு அந்த ஒரு மணி நேரம் என்பது இன்னும் கூடுதல் முக்கியமான நேரமாக அமைகிறது.

 

 மற்றபடி ஒருவர் ஒரு மணி நேரத்தில் 50 ரூபாயோ அல்லது 100 ரூபாய் சம்பாதிக்கிறார் என்றால் அவருக்கு அந்த ஒரு மணி நேரம் என்பது வாழ்க்கையின் பொழுதுபோக்காக போராட்டமாக தான் இருக்குமே தவிர வாழ்க்கையை நேரத்தை அர்த்தமுள்ளது ஆக்கிவிடாது என்பதுதான் நாம் வாழ்க்கை நிகழ்வில் எதார்த்தத்தில் உண்மையில் காண்கின்ற நிஜமாகும்.

 

 எல்லோருக்குமே நேரம் முக்கியம் என்பது எல்லோரும் சொல்லிக்கொள்ளலாம் விரும்பி விரும்பலாம் ஆனால் நேரம் என்பது எல்லோருக்குமே முக்கியம் ஆகிவிடவில்லை ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிப்பவன் ஒரு மணி நேரத்தில் 100 ரூபாய் சம்பாதிப்பவன் என்கின்ற சம்பாதிக்கும் திறனில் இருக்கும் இருக்கின்ற வித்தியாசமே இங்கு நாம் நேரம் கால அளவுகளை பிரித்துக் காட்டி மனிதர்களை ஓட வைத்துக் கொண்டு இருக்கிறதே தவிர...

 நேரம் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான் என்று சொல்லிவிட முடியாத சூழல் இங்கு உள்ளது. எனவே உங்கள் நேரத்தை உங்களுக்கு இஷ்டப்படி நீங்கள் ஒழுங்காக பயன்படுத்துங்கள் என்பதை வேண்டுமானால் பொதுவாக சொல்லலாம்.

 

 

 ஆனால்... நேரத்தை நாம் நம் இஷ்டப்படி தான் படுத்த முடியும் அதை தவிர நேரத்தில் இஷ்டப்படி நாம் பயன்படுத்த முடியாது அதற்கான வாழ்க்கையில் சூழல் நம்மிடம் இல்லை அதற்கான திட்டமிடலும் நம்மிடம் இருப்பதில்லை என்பதுதான் கண்கூடான விஷயம்.

 

 அதேசமயம் ஒரு மணி நேரத்தில் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிப்பவர் ஆக இருந்தால் நீங்கள் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க மாட்டீர்கள் இந்த மாதிரி தத்துவார்த்த விசாரணைகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க மாட்டீர்கள்.

 நீங்கள் ஓடிக் கொண்டே இருப்பீர்கள் அதுதான் உண்மை.

 

 ஆனால்... இது ஒரே ஒரு மணி நேரத்தில் 100 ரூபாய் சம்பாதிப்பவன் ஆக இருந்தால் நீங்கள் உட்கார்ந்து இதுமாதிரியான தத்துவத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் இதுமாதிரியான நேரத்தை பயன்படுத்துவது எப்படி என்பதெல்லாம் படித்துக் கொண்டிருப்பீர்கள்.

 

 

 வெறுமனே படிப்புதான் அது உங்கள் வாழ்க்கைக்கு பயன்படும் பயன்படாது என்பது காலம் தான் சொல்லவேண்டும் பதிலே தவிர நான் சொல்லிக்கொண்டு இருப்பது நல்லதல்ல....

 

 எனவே உங்கள் நேரத்தை நீங்கள் உங்களுக்கென புரிந்துகொண்டு செய்ய வேண்டிய வேலைகளை சரியாக உடனுக்குடன் செய்து முடித்து அன்றைய வேலைகளை அன்றைக்கே முடித்து விடுவது என்பதுதான் எல்லோருக்கும் உரிய பெரிய விஷயமாகும் .

 

மற்றபடி உங்கள் நேரத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செலவிட்டுக் கொள்ளுங்கள் .

 

அது உங்கள் இஷ்டம் அந்த வரவும் அந்த செலவு அந்த மகிழ்ச்சி அந்த நேரத்தில் உங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தால் அதுவே வாழ்க்கை பேரின்பம் என்பதை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள்...

 

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இருப்பது போல உங்கள் நேரம் செலவிடும் உங்கள் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அது போதும்!!!

 

+ ஓட்டேரி செல்வ குமார் 

Imprint

Text: ஓட்டேரி செல்வ குமார்
Editing: ஓட்டேரி செல்வ குமார்
Proofreading: ஓட்டேரி செல்வ குமார்
Layout: ஓட்டேரி செல்வ குமார்
Publication Date: 03-03-2022

All Rights Reserved

Dedication:
அப்பாவின் அப்பா தக்கோலம் முனுசாமி அப்பாவின் அம்மா பச்சையம்மாள் அம்மாவின் அப்பா முனுசாமி அம்மாவின் அம்மா தனலட்சுமி எழுத்துலக எனது தாத்தா கி ராஜநாராயணன் அப்பா ராமமூர்த்தி மற்றும் நான் நேசிக்கும் அன்ப மனிதர்கள் அனைவருக்கும் இந்த நூல் என் அன்பின் சமர்ப்பணம்...

1 2 3 4 5
Go to page:

Free e-book «ஒரு நிமிட கதைகள் - ஓட்டேரி செல்வ குமார் (e book free reading .TXT) 📗» - read online now

Comments (0)

There are no comments yet. You can be the first!
Add a comment